- Saturday, Jul 27, 2013 4:28 pm
- செய்திகள்
- By : Semparuti
“ஆசிரியர்கள் தொழில் ரீதியாக செயல்பட்டால் இது நிகழாது,” என அந்த
சங்கத்தின் தலைமைச் செயலாளர் லோக் யிம் பெங் லேசியாகினியிடம் கூறினார்.
சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் கேண்டீன் விவகாரத்தை தாம் வெளியிட்ட பின்னர் ஆசிரியர்கள் தமது புதல்வியை திட்டுவதாக குணேஸ்வரி கெல்லி கூறியுள்ளது பற்றி லோக் கருத்துரைத்தார்.
ரமதான் மாதத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் குளியலறையில்
அமைக்கப்பட்ட தற்காலிக கேண்டீனில் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிக் கொண்டு குணேஸ்வரி அதன் படங்களை ஜுலை 23ம் தேதி தமது முகநூல் பக்கத்தில் சேர்த்தார்.
No comments:
Post a Comment